நாமக்கல் திமுகவில் விரைவில் புதிய மாற்றங்கள் நிகழப்போவதாக உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர்.
திமுகவில் விரைவில் புதிய மாற்றங்கள்..
நாமக்கல் திமுகவில் விரைவில் புதிய மாற்றங்கள்..உடன்பிறப்புகள் உற்சாகம் !
நாமக்கல் திமுகவில் விரைவில் புதிய மாற்றங்கள் நிகழப்போவதாக உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்ட திமுகவில் தற்போது இரண்டு தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் என்ற பரிசீலனை கழகத்தில் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன, அப்படி பார்க்கும் போது மொத்த தொகுதிகள் 6, இதில் நாமக்கல் கிழக்கு-- ராசிபுரம் சேந்தமங்கலம் இரண்டு தொகுதிகள் - முத்துவேல் ராமசாமி அல்லது ராசிபுரம் பாலு,நாமக்கல் மேற்கு இதில் திருச்செங்கோடு-குமாரபாளையம் தொகுதிகள் இதற்கு மதுரா செந்தில், நாமக்கல் தெற்கு -இதில் நாமக்கல், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிகள் இதற்கு வக்கீல் நக்கீரன் அல்லது நவலடி ராஜா என்கின்ற செய்திகள் வெளிப்படையாக உலா வருகிறது.
எது எப்படியோ,தற்போது நாமக்கல் மாவட்ட திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தி வருகின்றனர்.