சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வேடிக்கையாக வாக்கு சேகரித்த தேசிய தெலுங்கர் சிறுபான்மை மாநில கூட்டமைப்பினர்...
வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்ட கிங்காங்..
சேலம்: திமுகவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு ஆதரவாககிங்காங் பொம்மை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய தெலுங்கர் சமூக சிறுபான்மை மாநில கூட்டமைப்பினர் சார்பில் மாநிலத் தலைவர் நாகா அரவிந்த் தலைமையில் பொது மக்களிடையே கிங்காங் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தது.