மைனாரிட்டி அரசு முதல்வர் நடிகர் விஜய்க்கு சேலம் பெரியார் சிலைக்கு நடந்த அவலம் தெரியாதா??

Total Views : 96
Zoom In Zoom Out Read Later Print

முதல்வர் விஜய்க்கு திமுக வக்கீல் நக்கீரன் சாட்டையடி கேள்வி.... பெரியார் தனது கொள்கை தலைவர் என்று உலக மகா உருட்டு உருட்டி கொண்டிருக்க கூடிய மைனாரிட்டி அரசு முதல்வர் நடிகர் விஜய்க்கு சேலம் பெரியார் சிலைக்கு நடந்த அவலம் தெரியாதா??

முதல்வர் விஜய்க்கு திமுக வக்கீல் நக்கீரன் சாட்டையடி கேள்வி....                                   பெரியார் தனது கொள்கை தலைவர் என்று உலக மகா உருட்டு உருட்டி கொண்டிருக்க கூடிய மைனாரிட்டி அரசு முதல்வர் நடிகர் விஜய்க்கு சேலம் பெரியார் சிலைக்கு நடந்த அவலம் தெரியாதா?? ஆட்சிக்கு வருவதற்கு முன் பெரியார் போன்ற தலைவர்களின் புகழைப் பாடிவிட்டு இன்று அவரது சிலைக்கு அவமரியாதைகள் செய்வது தமிழகம் எங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இவர் ஆட்சி நடத்தாமல் காட்சி காட்டும் வேலையைத்தான் செய்து வருகிறார், தொடர்ந்து இதுபோல் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்படுமேயானால் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த இயலாது, உனக்குத்தான் தலைவனும் இல்லை கொள்கையும் இல்லை லட்சியமும் இல்லை ஏன் பெரியார் என்ற பெருந்தலைவர் பெயரை சொல்லி மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய், கூடிய விரைவில் உனது பொம்மையாட்சி வீழ்ந்து நொறுங்கும், எங்கள் தலைவர் அண்ணன் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக ஆட்சி மலரும் என்பதை இந்த நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன், நன்றி ????????                                  கழக வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன், எம் ஏ பி எல், தலைமை கழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர், திராவிட முன்னேற்ற கழகம்  ????????

See More

Latest Photos