மாநிலத் தலைவர் நாகா அரவிந்தன் சேலத்தில் தேசிய தெலுங்கர் கூட்டம்..

Total Views : 50
Zoom In Zoom Out Read Later Print

தேசிய தெலுங்கர் சமூக கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் நாகா அரவிந்தன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது "தமிழ்நாடு மனித வளத்துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள் வீடியோவை திமுக அரசு கையில் எடுத்துக் கொண்டு அவர் மீது பொய் பழி சுமத்துவது மோசமான செயல். திமுகவின் இந்த கபட நாடகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெண்களுக்கென்று தனித்துவமாக 'சிங்கப்பெண் படை' என்று அமைத்துள்ளது வரவேற்கத்தக்க செயல். தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழக வெற்றி கழகத்திற்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பாக முழு ஆதரவை அளிப்போம்"என்று பரபரப்பாக பேசி முடித்தார்.இந்நிகழ்வில் கோட்டை மாரியப்பன், கேசவன்,குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

See More

Latest Photos