“2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய் நிச்சயமாக முதல்வராக வருவார். புதுச்சேரியிலும், தவெக ஆட்சி அமையும்” என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி “தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அமைவது உறுதி” - புஸ்ஸி ஆனந்த்
சென்னை: புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்துக்கு காலை முதல் ஏராளமான தொண்டர்கள் வருகை புரிந்தனர். இந்நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இப்பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய் நிச்சயமாக முதல்வராக வருவார்.