காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் ராஜினாமா..

Total Views : 22
Zoom In Zoom Out Read Later Print

காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன், கட்சிப் பதவியை ராஜினாமா செய் துள்ளார்.

காஞ்சிபுரம்:தமிழ் மாநில​ காங்​கிரஸ் கட்​சிக்கு வெற்​றி​பெற வாய்ப்​பில்​லாத தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​ட​தாக எழுந்த புகார்​களைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, ‘‘கட்​சித்​தலைமை, தமாகா கட்​சி​யின் வளர்ச்​சிக்​கான எவ்​வித ஆக்​கபூர்​வ​மான நடவடிக்​கைகளை​யும் எடுக்​க​வில்​லை.

மேலும், நடை​பெறவுள்ள தேர்​தலில் கட்​சி​யின் தனித்​து​வத்​தைப் பேணா​மல், பாஜக​வின் ‘தாமரை’ சின்​னத்​தில் போட்​டி​யிட ஜி.கே.​வாசன் எடுத்​துள்ள முடிவு தொண்​டர்​களிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதனால் கட்​சி​யில் இருந்து விலக முடிவு செய்​துள்​ளேன்​’’ என்​றார்​.


See More

Latest Photos