அதிமுகவில் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு. 2-ம் கட்ட முழு பட்டியல்..

Total Views : 22
Zoom In Zoom Out Read Later Print

அதிமுக சார்பில் போட்டியிடும் சட்டப்பேரவைத் தேர்தலில் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னை:தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.

அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரம்:

1.கும்மிடிபூண்டி (1) - சுதாகர்

2.பொன்னேரி (தனி) (2) - சிறுணியம் பலராமன்

3.திருத்தணி (3) - திருத்தணி அரி செயலாளர்

4.திருவள்ளூர் (4) - ரமணா

5.மாதவரம் (9) - மாதவரம் மூர்த்தி,

6.திருவொற்றியூர் (10) - குப்பன்

7.ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) - பழனி

8.தாம்பரம் (31) - சிட்லபாக்கம் இராசேந்திரன்

9.செங்கல்பட்டு (32) - கஜா (எ) கஜேந்திரன்

10.செய்யூர் (தனி) (34) - ராஜசேகர்

11.மதுராந்தகம் (தனி) (35) - மதி மரகதம் குமரவேல்

12.காஞ்சிபுரம் (37) - சோமசுந்தரம்

13.அரக்கோணம் (தனி) (38) - ரவி

14.காட்பாடி (40) - ராமு

15.ஆற்காடு (42) - சுகுமார்

16.வேலூர் (43) - அப்பு

17.அணைக்கட்டு (44) - வேலழகன்

18.குடியாத்தம் (தனி) (46) - பரிதா புருஷோத்தமன்

19.வாணியம்பாடி (47) - செந்தில்குமார்

20.ஆம்பூர் (48) - வெங்கடேசன்

21.ஊத்தங்கரை (தனி) (51) - தமிழ்செல்வம்

22.பர்கூர் (52) - கோவிந்தராசன்

23.கிருஷ்ணகிரி (53) - அசோக்குமார்

24.ஓசூர் (55) - பாலகிருஷ்ண ரெட்டி

25.பாப்பிரெட்டிபட்டி - மரகதம் வெற்றிவேல்

26.அரூர் (தனி) (61) - சம்பத்குமார்

27.செங்கம் (தனி) (62) - வேலு

28.கீழ்பென்னாத்தூர் (64) - இராமச்சந்திரன்

29.ஆரணி (67) - ஜெயசுதா

30.செய்யார் (68) - முக்கூர் சுப்பிரமணியன்

31.வந்தவாசி (தனி) (69) - மதி ராணி

32.திண்டிவனம் (தனி) (72) - அர்ஜூனன்

33.வானூர் (தனி) (73) - முருகன்

34.விழுப்புரம் (74) - விஜயா

35.திருக்கோயிலூர் (76) - பழனிசாமி

36.உளுந்தூர்பேட்டை (77) - குமரகுரு

37.சங்கராபுரம் (79) - ராகேஷ்

38.கள்ளக்குறிச்சி (தனி) (80) - ராஜீவ்காந்தி

39.கங்கவல்லி (தனி) (81) - நல்லதம்பி

40.ஆத்தூர் (தனி) (82) - ஜெயசங்கரன்

41.ஏற்காடு (எஸ்டி) (83) - உஷாராணி

42.ஓமலூர் (84) - சு. மணி

43.மேட்டூர் (85) - வெங்கடாஜலம்

44.சங்ககிரி (87) - வெற்றிவேல்

45.சேலம் (தெற்கு) (90) - வினோத்

46.வீரபாண்டி (91) - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்

47.சேந்தமங்கலம் (93)- சந்திரசேகரன்

48.நாமக்கல் (94) - ஸ்ரீதேவி

49.பரமத்தி வேலூர் (95) - சேகர்

50.திருச்செங்கோடு (96) - சந்திரசேகர்

51.ஈரோடு (கிழக்கு) (98) - மனோகரன்

52.தாராபுரம் (தனி) (101) - சத்தியபாமாமுன்னாள் தலைவர்

53.காங்கயம் (102) - நடராஜ்

54.பெருந்துறை (103) - ஜெயக்குமார்

55.அந்தியூர் (105) - ஹரிபாஸ்கர்

56.கோபிச்செட்டிப்பாளையம் (106) - பிரபு

57.பவானிசாகர் (தனி) (107) - பண்ணாரி

58.கூடலூர் (தனி) (109) - பொன். ஜெயசீலன்

59.குன்னூர் (110) - ராமு

60.மேட்டுப்பாளையம் (111) - சின்னராஜ்

61.திருப்பூர் (வடக்கு) (113) - ஆனந்தன்

62.பல்லடம் (115) - பல்லடம் பரமசிவம்

63.சூலூர் (116) - கந்தசாமி

64.கவுண்டம்பாளையம் (117) - அருண்குமார்

65.கோயம்புத்தூர் தெற்கு (120) - அம்மன் அர்ச்சுணன்

66.சிங்காநல்லூர் (121) - ஜெயராம்

67.கிணத்துக்கடவு (122) - தாமோதரன்

68.பொள்ளாச்சி (123) - பொள்ளாச்சி ஜெயராமன்

69.வால்பாறை (தனி) (124) - லட்சுமண சிங்

70.உடுமலைப்பேட்டை (125) - உடுமலை ராதாகிருஷ்ணன்

71.பழனி (127) - ரவி மனோகரன்

72.ஆத்தூர் (129) - விஸ்வநாதன்

73.நிலக்கோட்டை (தனி) (130) - தேன்மொழி

74.வேடசந்தூர் (133) - டாக்டர் பரமசிவம்

75.அரவக்குறிச்சி (134) - செல்வக்குமார்

76.கிருஷ்ணராயபுரம் (தனி) (136) - டாக்டர்திவ்யா

77.குளித்தலை (137) - கருணாகரன்

78.மணப்பாறை (138) - டாக்டர் விஜயகுமார்

79.ஸ்ரீரங்கம் (139) - மனோகரன்

80.திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) - ராஜசேகரன்

81.திருவெறும்பூர் (142) - குமார்

82.லால்குடி (143) - லீமா ரோஸ்

83.முசிறி (145) - யோகநாதன்

84.துறையூர் (தனி) (146) - சுரோஜா

85.பெரம்பலூர் (தனி) (147) - இளம்பை தமிழ்ச்செல்வன்

86.நெய்வேலி (153) - சொரத்தூர் ராஜேந்திரன்

87.பண்ருட்டி (154) - மோகன்

88.கடலூர் (155) - சம்பத்

89.குறிஞ்சிப்பாடி (156) - புவனேந்திரன்

90.புவனகிரி (157) - அருண்மொழிதேவன்

91.சிதம்பரம் (158) - பாண்டியன்

92.சீர்காழி (தனி) (160) - சக்தி

93.பூம்புகார் (162) - பவுன்ராஜ்

94.நாகப்பட்டினம் (163) - தங்க. கதிரவன்

95.திருத்துறைப்பூண்டி (தனி) (166) - பாலதண்டாயுதம்

96.திருவிடைமருதூர் (தனி) (170) - இளமதி சுப்ரமணியன்

97.பாபநாசம் (172) - சண்முகபிரபு

98.ஒரத்தநாடு (175) - சேகர்

99.பட்டுக்கோட்டை (176) - சேகர்

100.பேராவூரணி (177) - இளங்கோ

101.திருமயம் (181) - வைரமுத்து

102.சிவகங்கை (186) - செந்தில்நாதன்

103.மேலூர் (188) - பெரியபுள்ளான் (எ) செல்வம்

104.மதுரை கிழக்கு (189) - மாங்குளம் மகேந்திரன்

105.சோழவந்தான் (தனி) (190) - மாணிக்கம்

106.மதுரை வடக்கு (191) - சரவணன்

107.உசிலம்பட்டி (197) - மகேந்திரன்

108.ஆண்டிபட்டி (198) - லோகிராஜன்

109.போடிநாயக்கனூர் (200) - நாராயணசாமி

110.கம்பம் (201) - ஜக்கையன்

111.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) - சந்திரபிரபா

112.விருதுநகர் (206) - கணேசன்

113.அருப்புக்கோட்டை (207) - சேதுபதி

114.பரமக்குடி (தனி) (209) - முத்தையா

115.திருவாடானை (210) - கீர்த்திகா முனியசாமி

116.முதுகுளத்தூர் (212) - மலேசியா பாண்டி

117.விளாத்திகுளம் (213) - சத்யா

118.தூத்துக்குடி (214) - செல்லப்பாண்டியன்

119.ஸ்ரீவைகுண்டம் (216) - சண்முகநாதன்

120.சங்கரன்கோவில் (தனி) (219) - டாக்டர் திலிபன் ஜெய்சங்கர்

121.கடையநல்லூர் (221) - கிருஷ்ணமுரளி

122.தென்காசி (222) - செல்வமோகன்தாஸ்

123.ஆலங்குளம் (223) - பிரபாகரன்

124.திருநெல்வேலி (224) - தச்சை கணேசராஜா

125.அம்பாசமுத்திரம் (225) - இசக்கி சுப்பையா (எ) சுப்பையா

126.பாளையங்கோட்டை (226) - சையது சுல்தான் சம்சுதீன்

127.கன்னியாகுமரி (229) - தளவாய்சுந்தரம்


See More

Latest Photos