திருவள்ளூர் மக்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக திருவள்ளூர் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
திருவள்ளூரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர்:இந்த நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
“உங்கள் வாக்கு – உங்கள் உரிமை” என்ற கருத்தை மையமாகக் கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சி முழுவதும் அரசியல் சார்பற்றதாக நடைபெற்றது. மேலும் Election Commission of India விதிமுறைகள் மற்றும் Model Code of Conduct முழுமையாக பின்பற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்:
Dr. E. Shreedhar (நிறுவனர் & தலைவர் பொதுச் செயலாளர் சி பி சதீஷ்குமார் பொருளாளர் ஐஸ்வர்யா மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர்கள் V.ராகவன் M. சதீஷ் சட்டத்துறை ராம்பிரசாத் வெங்கடேசன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
மேலும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.