காலை சிற்றுண்டி திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கிய சிற்றுண்டியை ஆய்வு
கோடை விடுமுறை முடிந்து
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததையடுத்து , சேலம் வாய்க்கால் பட்டறை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கிய சிற்றுண்டியை ஆய்வு செய்த அம்மாபேட்டை மண்டல துணை ஆணையாளர்.. உடன் கவுன்சிலர் தெய்வலிங்கம்.. மற்றும் ஆய்வாளர், சூப்பர்வைசர்கள்...