அமமுக தேர்தலை நோக்கி பயணிக்கிறது.அண்ணாமலையை அரசியலுக்காக சந்திக்கவில்லை. அது நட்பு ரீதியான சந்திப்பு.திருப்பரங்குன்றம் விவகாரம்: மதங்களை கடந்து வாழும் மக்கள் மத்தியில் அரசியலுக்காக யாரும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்.
டிடிவி தினகரன் பேட்டி
.சேலம்
அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி சேலத்தில் செய்தியார் சந்திப்பு நடைபெற்றது.அப்போது அவர் கூறியதாவது,
அமமுக தேர்தலை நோக்கி பயணிக்கிறது.அண்ணாமலையை அரசியலுக்காக சந்திக்கவில்லை. அது நட்பு ரீதியான சந்திப்பு.திருப்பரங்குன்றம் விவகாரம்: மதங்களை கடந்து வாழும் மக்கள் மத்தியில் அரசியலுக்காக யாரும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்.
கடுமையான போட்டி காரணமாக கூட்டாட்சி அமையும்.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.
தவெக தலைமையில் வலுமையான கூட்டணி அமைந்தால் திமுகவிற்கு போட்டியாக இருக்கும்.
சில கட்சிகள் எங்களுடன் கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். அதை தற்போது வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.
- டிடிவி தினகரன் பேட்டி