இதில் மாநில தலைவர் முஹம்மது ஆரீப் அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறுபான்மை மக்களை ஒன்றிணைப்போம் 2026 தேர்தலை வென்றெடுப்போம் என்ற தலைப்பில் சிறப்பானதொரு கருத்தரங்கம் நடைபெற்றது.இதையடுத்து மாநில தலைவர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் 2026 தேர்தலை வென்றெடுப்போம்
சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைதுறை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தொளசம்பட்டி தேவாலயத்தில் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் முஹம்மது ஆரீப் அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறுபான்மை மக்களை ஒன்றிணைப்போம் 2026 தேர்தலை வென்றெடுப்போம் என்ற தலைப்பில் சிறப்பானதொரு கருத்தரங்கம் நடைபெற்றது.இதையடுத்து மாநில தலைவர் முன்னிலையில் நூற்றுக்கும்
மேற்பட்டவர்கள் தங்களை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்சியில் மாவட்ட கமிட்டி தலைவர் ஜெயக்குமார்,மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் அலாவுதீன்பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.